குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள மங்கள சமரவீரகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம் பெயர்ந்தவர்களை வாக்களிப்பில்
ஈடுபடுத்துவதற்காக மன்னார் நோக்கி அழைத்து சென்றமைக்கு நிதி வசதி ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்கு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

No comments: