அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல்


(ஜதுர்ஷன்)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயகத்திற்குட்பட்ட அம்மன் ஆலயங்களின் வருடாந்த திருக்கதவு திறப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று நிடை பெற்றது.

 தற்போது நாட்டின் அசாதாரசூழ்நிலையால்  ஆலைய நிகழ்வுககள நடத்துதல் சம்மந்தமாக நடைபெற்ற குறித்த கலந்துரயாடல் திருக்கோவில் பிரதேச செயலாளர்.த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் நடை பெற்றது.

இன்நிகழ்வில் மாவட்ட செயலக கலாசார உத்தியோத்தர் ஜெயராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் k.சதிஷ்கரன் மற்றும் கிராம சேவை நிர்வாக உத்தியோத்தர் பரிமளவாணி, திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியச்சகர் Dr.மசூத் மற்றும் திருக்கோவில்பொலிஸ்நிலைய குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி மஜீத் திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கமலராஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோத்தர் சர்மிளா மற்றும் சிரேஷ்ட கிராம சேவை உத்தியோத்தர் கண்ணன் ஐயா 

மற்றும் திருக்கோவில் சுகாதார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் சுதாகரன் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளரின் செயற்பாடுகள் திருப்தியளிக்க கூடியவகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: