காரைதீவு பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு அஞ்சலி


(காரைதீவு நிருபர் சகா)

காரைதீவு பிரதேசசபையின் 27வது அமர்வு இன்று (19) செவ்வாய்க்கிழமை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது முள்ளிவாய்க்கால் கொடுரத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு சகல உறுப்பினர்களும் எழுந்துநின்று அஞ்சலி செலுத்துவதைப்படத்தில் காலணாம்.


No comments: