தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு


2021ம் ஆண்டு,  01ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் வேளையில் 4தேர்தல் பதிவுகள் தொடர்பான ,விபரங்களை சேகரிப்பதற்கு மாவட்ட தேர்தல்கள் செயலகத்திற்கு, செல்ல வேண்டாம்  தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கியமாக 2020ல்  முதலாம், தரத்திற்கு, மாணவர்களை ,சேர்ப்பதற்கு கிராம சேவக அதிகாரியின் பதிவு சான்றிழ் ,ஒன்றே போதும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: