நாட்டில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


வானிலை, அவதான நி,லையம் விடுத்துள்ள ,அறிக்கையில் நாடுமுழுவதிலும் இன்று பரவலாக மழை வீழ்ச்சி ,எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் அம்பாறை ,மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் ஊவா சப்ரகமுவ மத்திய தென் மாகாணங்களில், இன்று 100 மில்லி லீற்றர் அளவில் மழை ,பெய்ய கூடும் என, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

70 முதல் 80, கிலோமீற்றர் வேகத்தில் மாத்தறை ,ஹம்பாந்தோட்டை பகுதிகளில் அத்,துடன் காலி உ,ள்ளிட்ட கடற் பிராந்தியங்களில் காற்று வீசக்கூடும் என்றும் இதே வேளை ,நாட்டின் ,தென்மேற்கு திசையில் மழையுடனான ,காலநிலை ,அதிகரிக்க வாய்ப்புக்க,ள் இருப்பதாகவும் குறிப்,பிடப்பட்டள்ளது.

No comments: