மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி

இலங்கையில் மேலும்  (01) நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
992.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை   992 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

No comments: