நீண்ட நாட்களுக்கு பின்னர் லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்


கொரோனா தொற்று காணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த  தடைகளை  உலக நாடுகள் தற்காலிகமாக தளர்த்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

இந் நிலையில்  ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று இரவு  நகர் நோக்கி சென்றுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியர்கள் மற்றும் பிரித்தானியா செல்வதற்கு அனுமதி கிடைத்த இலங்கையர்களும் லண்டன் நோக்கி சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த விமானம்  162 பயணிகளுடன் குறித்த விமானம் லண்டன் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: