கொவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் கடற்படை உறுப்பினர்கள்


கொவிட்19 தொற்றாளர்களாக நேற்று அடையாயம் காணப்பட்டவர்களுள் 08 பேர் கடற்படையினை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சேற்றைய தினம் தொற்றுக்குள்ளான 10 பேரில் 02 பேர் கடற்படை உறுப்பினர்களின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: