மோட்டார் போக்கு வரத்து மாகாண ஆணையாளர் அலுவலக இலக்கம் மாற்றம்


முன் கூட்டியே அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கம் மாற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மோட்டார் போக்குவரத்து நாரெஹன்பிட்டி பிரதான காரியாலயத்தினால் முன்பே விங்கப்பட்டிருந்த  0706354113 என்ற இலக்கம் மாற்றப்பட்டுள்ளது அதற்கு பதிலாக 0706354108 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியடுடிகின்றது.

குறித்த திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்ள மேற்குறித்த புதிய இலக்கத்துடன் தொடர்பு  கொண்டு முன்கூட்டி பதிவு செய்து கொள்ள முடியும் என்று மோட்டார் போக்குவரா்த்து மாகாண ஆணையாளர் தெரிவித்தார்.

No comments: