அரச அதிகாரிகள் தொடர்பி்ல் ஜனாதிபதி


அரசாங்கத்தின் பாரிய , இலக்குகளை, அடைய  ,கொள்கைகள் முன் வைக்கப்படுவதால், அவற்றை பின் தொடரும் ,போது பகுத்தறிவற்ற சட்டங்கள் தடையாக இருக்க கூடாது, என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

அமைச்சின் செயலாளர்கள் ,மற்றும் பெருந்தோட்ட மற்றும் தொழில்துறை பிரிவுகளுக்கு, பொறுப்பான, பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ,விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது

இதன் ,போது கருத்து தெரிவித்த, ஜனாதபதி அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை, எடுக்கும்போது,  ​​அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு, ஏற்ப செயல்பட, வேண்டும், என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சரியானதைச் ,செய்ய முடியாத அரச அதிகாரிகள் வேலையில், இருந்து பலன் இல்லை  தங்களது, பிரச்சினைகளை தீர்ப்பதனை ,விடுத்து அரச காரியங்களை  புறக்கணிப்பது இதற்கு ,தீர்வாக ,அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்

No comments: