கொரோனாவின் இலங்கையின் இன்றைய நிலவரம்


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 916 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் 63 பேர் குணமைடைந்து வீடு சென்றுள்ளதுடன் தொற்றினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.  (462)

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது இந் நிலையில் இன்று 889 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: