நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று விசாரணை


நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி, அறிவிப்பை  ரத்து ,செய்யுப்படி  உய,ர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

மேற் குறித்த  மனுக்களின்  பிரதிவாதிகளாக தே,ர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  தேர்தல்கள் ஆ,ணைக்குழுவின், உறுப்பினர்கள் ம,ற்றும் சட்டமா அதிபர் ஆகியோரி,,ன்  பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உரிமை மீறல் மனுக்கள், மீதான,விசாரணைகள் ,இன்,று கா,லை10, மணிக்கு ஆரம்பிக்கப்,படவுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மீ,றல் மனுக்கள் மீ,தான விசாரணைகள் இன்று காலை 10 ம,ணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொ,ரோனா தாக்கம், காரணமாக பொதுத்தேர்தல் திகதி ஒத்திவைக்கப்,பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20,ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் ,,2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்,டதுட,ன் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தே,ர்தலுக்கான திகதியாக அறிவிக்கப்பட்டு   வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானிஅறிவித்தல்கள் அரசியல,மைப்புக்கு முரணான வ,கையில் அ,ந்துள்ளதாகவும், அதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீ,றப்படுவதா,கவும் குறிப்பிட்டு அடிப்ப,மை, உரிமை, மீற,ல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

முன்னாள் மத்திய மாகாண, ஆளுநர் மைத்திரி குணரத்னவின் புதல்வர் வழக்,க,றிஞர் சரி,த குணரத்ன, சமூக செயற்பாட்டாளரான, விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவ,ணமு,த்து மற்றும் ஐக்கிய மக்,கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்,த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments: