தொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை


மக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

071939999 என்ற இலக்கத்திற்கு ,அழைப்பினை, மேற் கொண்டு நீர்வழங்கல் தொடர்பில் அறிந்து கொள்ளவும், முறைப்பாடுகளை ,தெரிவிக்கவும் முடியும்,

No comments: