மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட செய்தி


கடந்த, காலங்களில் பரீட்சைகளின்போது மாணவர்கள் கணிப்பான் உபயோகிப்பது ,குறித்து ,கட்டுப்பாடுகள் நிலவியிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது ,மாணவர்கள் கணிப்பான் ,உபயோகிக்க ,முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பரீட்சை தொடர்பிர் கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: