தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கடற்படையில், தொற்றுக்குள்ளானவர்களில் 221 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில், இருந்து வெளியேறியுள்ளதுடன் ,357 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை, பெற்றுவருவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரி,வித்துள்ளார்.

இதே ,வேளை, நாட்டில் ,தொற்றுக்குள்ளாகிய, கடற்படையினரது எண்ணிக்கை 578 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் ,சுட்டிக்காட்டினார்

No comments: