பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 13 கடற்படை வீரர்கள் உள்ளடங்கலாக 16 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது


No comments: