நோவூட் மைதானம் நோக்கி ஆறுமுகனின் பூதவுடல் தாங்கிய வாகனம் நகர்வு


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சி.எல்.எப் வளாகத்தில் இருந்து நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானம் நோக்கி தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது குறித்த இறுதி ஊர்வலம் ஹற்றன் நகரைக் கடந்துள்ளது.

No comments: