பொது தேர்தல் தொடர்பான மனு பரிசீலினை இன்று


பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மனு மீதான விசாரணைகள் இன்று 10 மணிக்கு பரிசீலனை செய்யப்படவுள்ளது.

இன்றைய தினம் பிரதிவாதிகளின் தரப்பு சமர்பனங்களை முன்வைக்கவுள்ளதாகவும் தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: