தேர்தல் தொடர்பிலான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு


நாடாளுமன்றத்தினை, கலைத்து, வெளியிட்ட ,வர்த்தமானிக்கு  மற்றும்  2020, பொது, தேர்தலை ஜீன் 20,ம் திகதி, நடத்துவதாக வெளியிடப்பட்ட, அவர்த்தமானி போன்றவற்றிற்கு ,எதிரான அடிப்படை, உரிமை மனுக்கள் பரிசீலினை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சக்தி , சட்டத்தரணி ,சரித குணவர்த்தன, உள்ளிட்ட 06 தரப்பினரால் குறித்த மனு, தாக்கல் செய்யப்பட்டுது

இந்த மனுக்கள் பிரதம நீதியரச,ர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில்  பரீசிலிக்கப்படவுள்ளது

No comments: