இலங்கை சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பில் இன்று விசேட கூட்டம்


கேமாஹம ,பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த  ,நாட்டின் மிகப் பெரிய சர்வதேச , விளையாட்டு  மைதானம் , தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, முன்னாள் கரிக்கெட் வீரர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை நாமல் ராஜபக்ச, அவர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்தார்.

குறித்த ஒன்றுகூடல் பிரதமர், மகிந்த, ராஜபக்ச அவர்கள் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன் போது மைதானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.No comments: