பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரொனா தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 பேர் குணமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதனடிப்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை569 ஆக உயர்வடைற்துள்ளது

No comments: