ஓல்டன் ஆற்றடிப்பிள்ளையார் கோவில் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது


(நீலமேகம் பிரசாந்த்)

மலையகத்தில் தொடரும் அடைமழை காரணமாக சாமிமலை ஓல்டன் ஆற்றடிப்பிள்ளையார் கோவில் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.மழைக்காலம் தொடரும் போது வருடாவருடம் இக்கோயில் நீரில் மூழ்குவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆலயத்திற்கு அருகிலிருக்கும் ஆறு பெருக்கெடுப்பதாலேயே இக்கோவில் நீரில் மூழ்குவதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.


No comments: