சுகாதார அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்


சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடை பெற்றது.

இதன் போது பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சு கொரோனா தொற்றினை முழுமையாக நாட்டில் இருந்து நீக்குவதற்கு பல படிமுறைகளை அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: