பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு புதிய வீட்டமைப்பு திட்டம்


விவசாயிகளுக்கான, உரம் பகிர்ந்தளிப்பு மற்றும், பெருந்,தோட்ட துறையில் குறைந்த வருமானம் ,பெறும் குடும்,பங்களுக்கு பு,திய வீட்டுத் திட்டமொன்றை நடை,முறைப்படுத்துவது ,தொடர்பான, ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று , நடை பெற்றபோது, அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்


பெருந்தோட்ட, வீடமைப்பு திட்டத்திற்காக 52 ,வீதமான ,நிதியைசலுகைக்கடன், அடிப்படையில் , குறைந்த ,வட்டியுடன் , ,அறவிடுவதற்கும், தீர்மானித்துள்ளதாக , அமைச்சர், பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத்,, துறையில் ,குறைந்த, வருமானம் ,பெறும் ,குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு முறைமை,  ,ஒன்றை ,நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயத்துறையில் ,பயிர்ச்செய்கை பாதிப்புற்ற ,விவசாயிகளுக்கு நட்ட ,ஈட்டை, பெற்றுக் ,கொடுப்பது தொடர்பிலான காப்புறுதியை ,முறைப்படுத்தல், எதிர்வரும் இரண்டு ,வாரங்களுக்குள் உரம் தொடர்பான ,பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணுதல்,,, எதிர்காலத்தில் ,தட்டுப்பாடின்றி ,தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு ,உரம் ,வழங்குதல், உள்ளிட்ட, பல்வேறு விடயங்கள் தொடர்பில் ,அமைச்சர் இங்கு ,தெளிவு,, படுத்தியுள்ளார்


No comments: