அதிகரித்தது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை !


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில் சற்று முன்னர் 10 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 172 பேர் காணப்பட்ட நிலையில் தற்போது 182 ஆக அதிகரித்துள்ளது.

No comments: