அம்பன் சூராவளியின் நகர்வு குறித்த செய்தி..!


தாழமுக்கத்தின் ஊடாக உருவெடுத்துள்ள ,அம்பன் சூறாவளியானது இலங்கை திருகோணமலையில் ,இருந்து வட கிழக்கு திசையில் இருந்து  610 கிலோமீற்றர் தொலைவில் ,வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

சூறாவளியானது ,தற்போது, நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து, இடுத்துவரும் 24 மணித்தியாலங்களில், வடக்கு நோக்கி நகருமென எதிர்வு கூறியுள்ளது.

நிலை கொண்டுள்ள ,சூராவளியானது, எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் ,சக்திவாய்ந்ததாக, மாறுமெனவும் ,தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ,மக்களுக்கு இது தொடர்பில் எச்சரிக்கை, விடுக்கப்பட்டுள்ளது

20 ஆம் திகதி ,அன்று அம்பன் ,சூறாவளி ,தனது, திசையை மாற்றி மேற்கு வங்காள கரையை நோக்கி பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

No comments: