சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை


வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 43 பேர் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளதாக அறியமுடிகின்றது

இதனடிப்படையில் நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 520 ஆக உயர்வடைகின்றது.

No comments: