மதுபான சாலை மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்கு பூட்டு


நாளைய ,தினம் நாடு பூராகவும் ஊரடங்கு ,அமுல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள, அனைத்து மது பன, சாலைகளும் சிகையலங்கார நிலையங்களுக்கும் ,மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

18ம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்படும், ஊரடங்கானது 23ம் திகதிவலை நாளாந்தம் காலை 05 மணிக்கு தளர்த்தப்பட்டு ,மீண்டும் இரவு 08 ,மணிக்கு அமுலாகும்


No comments: