பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ்பிரிவு தோட்டம் வெள்ள நீரில் ழூழ்கியது


(சதீஸ்)

மலையகத்தில் தொடரும் அடைமழை காரணமாக பொகவந்தலாவை கொட்டியாகலை கிழ்பிரிவூதோட்டத்தில் உள்ள லயன் குடியருப்பு வெள்ளி நீரில் பகுதி அளவு ழூழ்கியூள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த தோட்டபகுதியில் உள்ள லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள
கால்வாய் ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததினால் பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் பிரிவு தோட்டத்தில் 14வீடுகள் வெள்ள நீரில் முழ்கியூள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

இதேவேலை 14 குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதுகாப்பான
இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் 

இதேவேளை காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் முலமாக லெச்சுமி தோட்டமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதி வெள்ளி நீரில் முலுமயாக ழூழ்கியூள்ளதோடு மலையகத்தில் அடைமழை தொடர்ந்தும் விடாமல் பெய்து
வருகின்றமை குறிப்பிடதக்கது.
No comments: