மன்றாசி நகரம் முற்றாக வெள்ளக்காடானது. களத்தில் இறங்கிய கதிர்ச்செல்வன்.
(நீலமேகம் பிரசாந்த்)

அக்கரப்பத்தனை, பிரதேச சபைக்குட்பட்ட ,மன்றாசி, நகரம், முற்றாக வெள்ளகாட்டாக மாறியுள்ளது.பெய்து வரும், அடைமழை, காரணமாக மன்றாசி, நகரத்தை ,ஊடுறுத்து ,செல்லும் ,கொத்மலை ஓயா பெருக்கெடுத்ததாலே, மன்றாசி, நகரம் வெள்ளக்காடானதோடு பல கடைகளிலும் நீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில் ,களத்திற்கு, சென்ற அக்கரப்பத்தனை பிரதேச ,சபை தலைவர் கதிர்ச்செல்வன் ,நகரத்தில் வெள்ள ,நீரை அப்புறப்ப,டுத்த வடிகாண் அமைக்க நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.No comments: