சற்று முன்னர் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கை!


Click To Back Home Page More News !


இலங்கையில் மேலும்   (03)  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 668  பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் புதிதாக 03  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 671 ஆக  அதிகரித்துள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

507 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

157 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளனர்.

7 பேர் .துவரையில் உயிரிழந்துள்ளனர்.


No comments: