வெளியிடப்படும் தளபதியின் "மாஸ்டர்" திரைப்படம்


தமிழ், சினிமாவின் ,நம்பர் 1 நடிகராக இருந்து வலம் ,வருபவர் ,நடிகர் விஜய். இவர் ,படங்களுக்கு,, ரசிகர்களிடையே, அதிக  ,வரவேற்பு , இருக்கும்.

கொரோனா, வரைஸ்,தாக்கம் காரணமாக, இளையதளபதி விஜய், நடிப்பில் உருவாகியுள்ள ,மாஸ்டர் ,,திரைப், படம், தள்ளிப்போடப்பட்டுள்ளது.

படம் தீபாவளிக்கு ,தான் ,வரும், என ,எதிர்ப்பார்க்கப்படுகின்றது ,இருப்பினும் இது சாத்தியம் இல்லை, என ,சினிமா வட்டாரங்கள் தெரிவி்கின்றன

இப்படத்தில், பணியாற்றியுள்ள இயக்குனர் ,ரத்னகுமார் இப்படி ஒரு தளபதியை இதற்கு ,முன்பு பார்த்தே கண்டிருக்கமா ,மாட்டீர்கள்' என கூறியுள்ளார்தளபதி ,இப்படத்தில் ,செம்ம,  கேரக்டரில், வருலம் வருகின்றார் என கூறியிருக்கின்ற, நிலையில் ,ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளதுNo comments: