மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பில் விசேட செய்தி


சுகாதார ,அறிவுறுத்தல்களுக்கு ,அமைய மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து, சேவையினை, வழங்க, தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடமைகளுக்கா,க பயணிக்கும்,  அரச மற்றும் தனியார் சேவையாளர்களுக்கு மாத்திரமே, போக்குவரத்து சேவை, வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்திகளில் , ஆசனங்களுக்கு ,மேலதிகமாக ,பயணிப்பதற்கு ,அனுமதி வழங்கப்படாத முறைமையை தொடர்நது முன்னெடுப்பதற்கு, எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 அபாய வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள ,பகுதிகள், தவிர்த்து,  ஏனைய பகுதிகளில் ,மாகாணங்களுக்கு இடையிலான, பேருந்து, போக்குவரத்து சேவையை இன்று, முதல் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும், சுகாதார அதிகாரிகளுடன், நேற்று, இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே,, அமைச்சர் இதனை தெரிவித்தார்.


நாட்டில், சீரற்ற சூழல் ஏற்படும் ,வேளையில்,  எதிர்வரும், திங்கட்கிழமை முதல், நாட்டை முழுமையான ,மாற்றத்திற்கு கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments: