வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை


வளிமண்ணடலவியல். திணைக்களம் இன்று பிற்பகல் .விடுத்துள்ள அறிக்கையில் . வளிமண்டலத்தில் உருவாகியுள்ள. தளம்பல் நிலைக்காரணமாக. நாட்டின் .தென்மேற்கு பிரதேசத்தில் அடுத்துவரும் 24 .மணித்தியாலங்களில் மழையுடனான. வானிலை .நிலவும் வாய்ப்புக்கள் இருப்பதாக வளிமண்டலவியல். திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் மழை மழைபெய்யும் சாத்தியம் காணபடடும்.

சில இடங்களில் 100 .மில்லிமீற்றர். மழைவீழ்ச்சி .பதிவாகும் .சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக்கூறியுள்ளது.No comments: