கொரோனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோ.னா தொற்றுக்குள்ளாகி.யவர்கள் என உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலை.யில் அனுமதி பெற்று சிகிச்.சையளிக்கப்பட்டு வந்த 21 பேர் பூரண குணமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதனடிப்.படையில் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  559 பேர் ஆக அதிகரித்துள்.ளது

No comments: