பண்டாரவளையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற லொறி விபத்து ஒருவர் பலி


(விக்னேஸ்வரன்)

பண்டாரவளையிலிந்து அக்கறைப்பற்றுக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று, எல்ல - வெல்லவாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ,எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறித்த விபத்தானது  நேற்று முற்பகல், இடம்பெற்றுள்ளதாகவும்
இவ் விபத்தில் லொறியின் சாரதியான 33, வயதுடைய அக்கறைப்பற்றைச் சேர்ந்த நபர் உ,யிரிழந்துள்ளதுடன் விபத்திற்குள்ளான ,லொறியின் உதவியாளர் ஆபத்தான நிலையில், பதுளை ,வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்

குறித்த விபத்து   தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
No comments: