சற்று முன்னர் மேலும் அதிகரித்தது கொரோனா எண்ணிக்கை !


இன்று நாட்டில் மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில்  705 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments: