கொம்பனி தெருவில் வீடொன்றில் தீப்பரவல்


கொழும்பு கொம்பனித்தெரு குமரன் ரத்னம் மாவத்தையில் வீடு ஒன்றில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது

No comments: