நள்ளிரவுடன் அதிகரிக்கும் பெற்றோலின் விலை


இன்று நள்ளிரவு, முதல் லங்கா, IOC, சி நிறுவனம்  அமுலுக்கு வரும் வகையில் 92 ஒக்டெய்ன் பெற்,றோலின் விலையை அதிகரித்துள்ளது

5 ரூபாவினால் 92 ,ஒக்டெயின் பெற்றோலின் ,விலை அதிகரித்துள்ளது,

 92 ஒக்டெயின் பெற்றோல் ,ஒரு லீற்றரின் ,விலை 142 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது

பெற்றோலியக் ,கூட்டுத்தாபனம் எவ்வித, விலை ,அதிகரிப்பையும் மேற்கொள்ளவில்லை, என்பது, குறிப்பிடத்தக்கது

No comments: