தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சிலர் விடுவிப்பு


தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 60 பேர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி முளங்காவில் இராணுவ பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மேற்படி நபர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் கொழும்பில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டவர்களாவர்.

No comments: