அம்பன் சூறாவளி உருவெடுத்துள்ளதாக எச்சரிக்கை


கடந்த தினத்தில் வானம் சீரற்று காணப்பட்டிருந்தாலும் மழையுடன் கூடிய வானிலை சற்று குறைவடைந்திருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.

இருப்பினும் நானைய தினம் மழையின் தன்மை அதிகரிப்பக்கப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் தொன் கிழக்கு விரிகுடாவில் வலுவடைந்துள்ள தாழமுக்கம்   சூறாவளியாக  வலுவடைந்துள்ளதாக (அம்பன்) கால நிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மத்திய, மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் 150 மில்லி லீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்

இந்த சூறாவளி இன்று காலை 8.30 அளவில், உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணக்கள்ம் தெரிவித்துள்ளது.

(அம்பன்) சூறாவளியானது திருகோணமலையில், இருந்து ,வடகிழக்கு திசையில் 610 ,கிலோமீற்றர், தொலைவில் வங்காள ,விரிகுடாவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும், 12 ,மணித்தியாலங்களில், அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக ,மாறுமெனவும் ,எச்சரிக்கை ,விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு, மேலாக ,காற்றின் ,வேகம் 50 முதல் ,60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலுக்கு செல்பவர்கள் மிகக்கவனமாக செயற்படுமாறும் கடலுக்கு செல்வதை தவிர்தது கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது 20ம் திகதியளவில் அம்பன் சூராவளி திசை மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: