நாடு முழுவதும் இன்று உரடங்கு அமுல்


இன்று காலை 05 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமானது மீண்டும் இன்று இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது

இன்று இரவு அமுல்படுத்தப்படும் ஊரடங்கானது எதிர்வரும் 18 ஆம் திகதி தளர்த்தப்படும்.

இவ்வாறு 18ம் திகதி தளர்த்தப்படும்  ஊரடங்கு சட்டமானது கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ஏயை 23  மாவட்டங்களிலும் ,எதிர்வரும் 23 ஆம் திகதிவரை,  தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் ,இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ,ஊடகப்பிரிவு விடுத்துள்ள, அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 17ம் திகதி நாடு பூராகவும் ஊரடங்கு, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரின் போக்கு மிகக்கடுமையாக, இருக்கும் என்றும் தேவையற்ற விதத்தில்  மக்கள் ,வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையற்ற ,வித்தில் நடமாடுபவர்களுக்கு, எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதமாக பதில் பொலிஸ் மா, அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

No comments: