அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை




தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1068 ஆக உயர்வடைந்துள்ளது.

439 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

620 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

No comments: