வாகன அனுமதிப்பத்திரத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு


தற்போது செல்லுபடியற்றதாக காணப்படும் வாகன அனுமதிப்பத்திரத்திரங்களை  மீள புதுப்பிக்கும்  கால எல்லை மேல் மாகாணத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது

மேற் குறித்த அறிவிப்பின் பிரகாரம்  ஜுலை 31 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதனடிப்படையில் கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் ஜுலை 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலாவதியாகின்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்கு பொலிஸாரால் தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: