கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்படி தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.

413 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் கண்டிப்பாக சமூக இடை வெளிகளை பேணவேண்டும் என்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பேணவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலில்  இருந்த  07 பேர்  வீடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: