முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது !


முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ட தெரிவித்துள்ளார்.


குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன் பின்னர் அவர் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

#SriLanka, #lka, #SLpolitical, #Political, #Rajithsenaradna

No comments: