ஹாலி எல உனுகலை தோட்டத்தில் மீண்டும் காணி சுவீகரிக்க முயற்சி ஸ்தலத்திற்கு விரைந்த வடிவேல் சுரேஸ்(நீலமேகம் பிரசாந்த்)

ஹாலி எல பகு,தியின் உனுகலை பெரு,ந்தோட்டத்தி,ன் தே,யிலைக் காணிகளை இ,ன்று 18.05.2020 கிராமவா,சிகள் சிலர் அபகரிக்க முயற்சியினை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்படி தோட்ட மக்களுக்கும் கிராமவாசிகளுக்கும் முறுகல் நிலை ஏற்ப,ட்,டது.

அத்துடன் பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.
இது குறித்த தக,வல்கள் கிடை,த்ததும், இ,,லங்கை தேசிய தோட்டத் தொழிலா,ளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மு,ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ,வடிவேல் ,சுரேஷ் ஸ்தலத்திற்கு விரைந்து ஏற்பட்டிருந்த நிலையினை கட்டு,ப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.அத்துடன் பதற்றமான சூழ்நிலைக்கு தீர்வினை ஏற்,படுத்தினார்.


இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில் "பொறுமைக்கும் ஓர் எல்லையுண்,டு" இன,வாதத்,,தை தூண்டவோ
போராட்டங்க,,ளை உருவாக்குவதற்கோ விரும்பவில்லை மாறாக எங்களை சீண்டி,ப் பார்க்க நினைத்தால் யாராக இருந்தாலும் வி,ரட்டியடி,க்காமல் விடமாட்டோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை சந்,தர்ப்பமாக்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் கா,ணி,களை சட்,டவிரோதமாக கைப்ப,ற்றுவதற்கு சமீப காலமாக பெரு,ந்தோட்டப் பகுதியில் பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இவ்வாறான கேவலமிக்க செயற்பாடுகள் அண்மையில் ஹாலி எல, ஹப்புத்த,ளை,,கோணக,லை, பிளானிவ,த்தை போன்ற பிரதேசங்களிலும் இரு தினங்களு,க்கு முன் பள்ளெகட்டு,வ எ,ல்லவத்த பகுதியிலும் குறிப்பிட்ட சில பெரும்பான்,மை வாதிக,,ளால் அரங்,கே,றியமை யாவரும் அறிந்,தது.பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள காணிகளை அத்துமீறி கைப்பற்ற முற்பட்டதல்லாமல், அப்பாவி பெண், தொழிலா,ளர்கள் மீது கொலைத் தாக்குதலும் மேற்கொண்,டிருந்தனர் அ,வ்வாறா,னதொரு கே,வலமிக்க செயற்பாடுகளை முன்னெ,டுத்துவருகின்ற இனவாதக் கும்பல்களே மீண்டும் மீண்டும் எமது சிறுபான்மை மக்களின் வாழியில் தலையீடு செய்கின்றனர்.


அவர்கள் யாராயினும் எந்த அரசியல் கைகூலியினராயினும் என்னுடைய பிடியிலிரு,ந்து தப்பிக்க இயலாது எ,ன்,னுடைய இ,றுதி மூச்சுள்ள வரை என்னுடைய பெ,ருந்தோட்ட உறவுகளுக்காய் காவலனாய் காத்து நிற்பேன்.பெருந்தோட்,டப் பகுதியிலு,ள்ள சிறுபான்,மை மக்களின் காணியி,லிருந்த ஒரு பிடி மண்ணை,யேனும் வெளி,யார் அபகரிக்க இடமளிக்க மாட்டேன். என ஆணித்தரமாக கூறினார்.

மேலும் இப் பிரச்சினைக்கு தீர்வாக மல்வத்துவெளி தோட்டக்கம்பனியுடன் பேச்சுவார்,த்தை நடாத்தி ,இளைஞர்களின், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உனுகலை பெருந்தோ,ட்டக் காணியினை இளைஞர்,கள் தங்களின் விவசாய நடவடிக்கைகளை ,முன்னெடுப்பதற்கான தீர்,வினையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: