அரிசி பற்றாக்குறை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


கொரோனா அச்சம், காரணமாக ஊரடங்கு, அமுல், படுத்தப்பட்டுள்ள நிலையில் அரிசி விற்பனை சிறிது ,காலம் நிறுத்தி ,வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தற்போது நாட்டின, வழமையா நிலைக்கு கொண்டுவரும் செயற்பாட்டிக் ,கீழ் வர்த்தகங்க நிலையங்கள் ,அனைத்தும், செயற்படுகின்ற நிலையில் அரிசி பற்றாக்குறை நிலவுவதாக, நுகர்வோர் அதிகாரசபை தெரிவிக்கின்றது.

தற்போது, நிலவும் அரிசி ,பற்றாக்குறை எவ்வாறு ,ஏற்பட்டது என்று விசாரணைகள், ஆரம்பிக்கவுள்ளதாக, நுகரவோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது

No comments: