பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரொனா தொற்றில் இருந்து பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: