நிவாரணம் பெறச் செற்ற மூன்று பெண்கள் பலி


கொழும்பு ,மாளிகாவத்தை பகுதியில் தனிப்படட, ரீதியில் நிவாரணம் வழங்கப்பட்டபோது, சமூக இடைவெளியை பேணாது, மக்கள் ,திரண்டதனை தொடர்ந்து ஏற்பட்ட சன, நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் ,பலியாகியுள்ளனர்

இதன் போது காயமடைந்த, மேலும் நான்கு பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன் நிவாரணம் வழங்கலில் ,ஈடுபட்ட 06 நபர்கள், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸார் ,தெரிவிக்கின்றனர்.

No comments: